பால் அல்வா / Milk Alawa reciep in tamil

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
பால் அல்வா / Milk Alawa reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடி கணமான வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும் அவ்வப்போது ஓரங்களில் படியும் ஏடை எடுத்து விட்டு நன்றாக கிளறி விடவும்
- 2
முந்திரி மற்றும் பாதாமை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பின் சிறிது நெய் விட்டு சூடானதும் அதில் பாதாம் முந்திரியை சேர்த்து நன்கு வறுக்கவும்
- 3
பொன்னிறமாக வதக்கி எடுக்கவும் பின் பால் பாதியாக சுண்டியதும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் நன்கு குறுகி க்ரீமியா வரும் போது ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வறுத்து வைத்துள்ள முந்திரி பாதாம் சேர்த்து நெய் விட்டு நன்றாக கிளறி விட்டு இறக்கவும்
- 6
சுவையான ஆரோக்கியமான பால் அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)
#keralaகேரளாவில் தனிநாடான் பகுதியில் பிரபலமான அல்வா இது எப்போ போனாலும் வாங்காம வந்ததில்லை திருநெல்வேலியில் எப்படி கோதுமை வைத்து செய்யற இருட்டு கடை அல்வா பேமசோ அதே போல கேரளாவில் நேந்திரம் பழம் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யற இந்த அல்வா பிரபலமானது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சீம்பால் அல்வா(seempal halwa recipe in tamil)
#HFஅப்படியே வேகவைத்து சாப்பிட சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள் அவர்களுக்கு இந்த முறையில் செய்யும் போது மிகவும் நன்றாக இருக்கும் சீம்பால் பொறுத்தவரை அதிகம் வேகவைத்தா ரப்பர் மாதிரி இருக்கும் இதுல சொன்னது போல செஞ்சா அப்படி இருக்காது மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15275325
கமெண்ட்