குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#magazine4

#magazine4

மேலும் படிக்க

வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#magazine4

#magazine4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 2- கப் அரிசி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2கேரட்
  • 8-10பீன்ஸ்
  • 1-உருளைக்கிழங்கு
  • 10பல் பூண்டு
  • 1 கைப்பிடிபுதினா
  • 2பட்டை
  • 2கிராம்பு
  • 1பிரியாணி இலை
  • 2 தேக்கரண்டிபிரியாணி மசாலா
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
  • 3ஏலக்காய்
  • 2பச்சை மிளகாய்
  • 1கைப்பிடி மீல்மேக்கர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து கழுவி 5 -10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.தேவையான காய்கறிகளை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,பச்சை மிளகாய்,புதினா, பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் ஊற வைத்திருக்கும் மீல்மேக்கரை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் அதில் இரண்டு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர்,கரம் மசாலா சேர்த்து நன்கு கொதித்த பின் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது சுவையான வெஜ் பிரியாணி ரெடி

    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithyavijay
Nithyavijay @cook_24440782
26 ஆகஸ்ட் 2021 16:18 அன்று
Coimbatore

கமெண்ட் (3)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
28 ஆகஸ்ட் 2021 17:45
Tempting
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரியாணி
  2. (மலபார் சிக்கன் பிரியாணி)                (Malabar Chicken Biriyani)
  3. நார்த்தங்காய் வத்தக்குழம்பு
  4. மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)
  5. சிக்கன் பிரியாணி
  1. லேயர் பரோட்டா(layer parotta recipe in tamil)
  2. சில்லி மற்றும் கொத்து பரோட்டா
  3. சிக்கன் பிரியாணி
  4. தக்காளி குருமா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15427612
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close