தக்காளி குருமா

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுக்கப்பட்ட பொருள்களுடன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து,விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை,கிராம்பு, கறிவேப்பிலை மற்றும் 1/4ஸ்பூன் பெருஞ்சீரகம் தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கியதும், தக்காளி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கியதும், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- 5
பச்சை வாசம் போனதும், தேங்காய் அரைத்த விழுது சேர்க்கவும். அதனுடன் 2டம்ளர் தண்ணீர் (தேவையான அளவு) ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
உப்பு சரி பார்த்து, குக்கரை மூடி 5 விசில் விடவும். இப்பொழுதே, வாசம் மிக நன்றாக இருக்கும்.
- 7
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து, குருமா தண்ணியாக இருந்தால், இன்னும் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து வேறு ஃபௌவுலுக்கு மாற்றி,மல்லித்தழை சேர்க்கவும்.
- 8
அவ்வளவுதான். சுவையான தக்காளி குருமா ரெடி.
- 9
இது இட்லி, தோசை, பரோட்டாவிற்கு மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் பாயா(veg paya recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா இடியாப்பம் சமைக்க,நான் பாயா செய்து அனுப்புகிறேன்.ருசிக்கட்டும். Ananthi @ Crazy Cookie -
-
முருங்கையிலை கஞ்சி/சாதம்(moringa leaves rice recipe in tamil)
#birthday1இது என் அம்மாவுக்கு பிடித்த ரெசிபி. சிறு வயதில் இதை செய்து தரும்போது,ஏன் இந்த கஞ்சி செய்தீர்கள்? எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினால்,அந்த காலத்தில்,நாங்களெல்லாம்....என்று ஆரம்பித்து விடுவார்.எப்பொழும்,இதை ரேஷன் அரிசியில் தான் செய்வார்கள்.அந்த அரிசியில் கூட சுவையாக இருக்கும் என்பதுதான் உண்மை..இன்று அம்மா வீடு சென்றால் அனைவரும் விரும்பி கேட்கும் ரெசிபியாக மாறிவிட்டது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#kilanguஇது அனைவருக்கும் பிடித்த பொரியல் என்றே சொல்லலாம்.நாம் சிம்பிள் ஆக தயிர், லெமன் சாதம் செய்து இந்த பொரியல் செய்தால்,இதன் காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.இது மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான மசாலா குழம்பு வகைகளுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும் . Ananthi @ Crazy Cookie -
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
தக்காளி கேரட் சூப்
#mom#கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் இது போன்று தினமும் ஒரு சூப் பருகினால் எதிர்ப்பு சக்தி ,உடல் வலிமை அதிகரிக்கும். சளி தொல்லை இருக்காது. Narmatha Suresh -
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)
#ilovecooking மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
-
-
More Recipes
கமெண்ட்