குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#npd1
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பூரண கொழுக்கட்டை..

#npd1
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பூரண கொழுக்கட்டை..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1.30 மணி நேரம்
4 பேர்
  • 3 கப் பச்சரிசி
  • ஒரு சிட்டிகை உப்பு
  • 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 கப் கடலைப்பருப்பு
  • 2 ஏலக்காய்
  • அரை மூடி துருவிய தேங்காய்
  • 100 கிராம் வெல்லப்பாகு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1.30 மணி நேரம்
  1. 1

    முதலில் 3 கப் பச்சரிசி மற்றும் 1 கப் கடலை பருப்பை சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஊறிய அரிசியை தண்ணீரை வடித்து, ஒரு துணியில் உலர்த்தி 15 நிமிடங்களுக்கு நில காய்ச்சலில் காய விடவும்.

    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஈரமில்லாமல் உலர்ந்த அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து சலித்து எடுக்கவும். அந்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்கவும்.

    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு ஊறவைத்த கடலைப் பருப்பை குக்கரில் வைத்து மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுத்து, தண்ணீரை வடித்து, இரண்டு ஏலக்காயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.

    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு அவித்த மாவில், சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.

    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வாணலியில் துருவிய தேங்காய், அரைத்த கடலைப்பருப்பு மற்றும் வெல்லப்பாகு சேர்த்து நன்றாக சுருள வதக்கி வைக்கவும். இனிப்பு பூரணம் தயார்.

    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிசைந்து வைத்த பச்சரிசி மாவில் சிறு உருண்டைகளாக எடுத்து பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வாழையிலையில், எண்ணை தடவி வட்டமாக அழுத்தவும். மாவின் நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் பூரணம் வைத்து பேப்பரை அப்படியே மூடி விட்டு, எடுத்து ஓரங்களை அழுத்தி விடவும். அழகான பூரணக் கொழுக்கட்டை வேகவைக்க தயார்

    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இட்லி பாத்திரத்தில் தயார் செய்த கொழுக்கட்டைகளை வைத்து 15 நிமிடங்கள் வரை வேக விடவும். சுவையான விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பச்சரிசி பூரண கொழுக்கட்டை தயார்.

    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
16 செப்டம்பர் 2021 14:38 அன்று

கமெண்ட் (2)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
19 செப்டம்பர் 2021 09:54
Watering..
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 6th for raw rice

Keywords

Raw Rice மோதகம் இனிப்பு வகைகள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
  2. கோதுமை மாவு இனிப்பு சீடை(wheat sweet seedai recipe in tamil)
  3. இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
  4. கோழிக்கால் கிரேவி(chicken leg piece gravy recipe in tamil)
  5. பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
  1. கொத்து (முட்டை) சப்பாத்தி(egg kothu chapati recipe in tamil)
  2. கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
  3. பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
  4. பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15510681
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close