கோதுமை டோனட்(Wheat donut recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெது வெதுப்பான சூடுள்ள பாலில் ஒன்றரை ஸ்பூன் ஈஸ்ட். ஒன்றரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து தனியே வைக்கவும்.
- 2
மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு அரைஸ்பூன் உப்பு. இரண்டு ஸ்பூன் ஆயில் சேர்ந்து கலந்து பிசிறி வைக்கவும்.
- 3
அந்த மாவில் ஆக்டிவேட் ஆன ஈஸ்ட் கலந்த பால் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் புளிக்க விடவும்.
- 4
ஒரு மணி நேரம் கழித்து மாவு புளித்து இரண்டு மடங்காக இருக்கும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமாக சூடானதும் மாவை திரட்டி அதில் டோனட் கட்டரால் ரவுண்டாக வெட்டி அதை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 6
பொரித்த டோனட்களை சாக்லெட உருக்கிய கலவையில் தோய்த்து அதன் மேல் ஸ்பிரிங்கிள்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15513013











கமெண்ட்