ரவை இட்லி(rava idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் எண்ணெய் விட்டு கடுகுஉளுத்தம் பருப்பு, கடலைபருப்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.....பின் ப.மிளகாய் கறிவேப்பிலை பொடியாக அரிந்தது சேர்க்கவும்...... பின்னர் கேரட் 1 துருவியது சேர்க்கவும்.....ரவை யை இதனுடன் சேர்த்து 8 - 10 நிமிடங்கள் வறுத்து ஆற விடவும்......ஆறிய பின் உப்பு தயிர் சேர்த்து கிளறி 15 - 20 நிமிடங்கள் ஊற விட்டு.....அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் கலந்து தேவையெனில்தண்ணீர் சேர்க்கவும்.....
- 2
அதிகமாக தண்ணீர் சேர்த்தால் இட்லி நன்றாக வராது....இட்லி தட்டில் வார்த்தெடுக்கவும்....தேங்காய் சட்னியுடன் பரிமாற நன்றாக இருக்கும்....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15534956






கமெண்ட்