சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி(COCONUT CHUTNEY RECIPE IN TAMIL)

Aishwarya Veerakesari @laya0431
சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி(COCONUT CHUTNEY RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்னவெங்காயம், பச்சைமிளகாய்,இஞ்சி துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்
- 2
பின்னர் தேங்காய்,பொட்டுக்கடலை,உப்பு சேர்த்து கொள்ளவும்
- 3
முதலில் தண்ணீர் சேர்க்காமல் லேசாக அரைத்த பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்... பின்னர் கடாயில் எண்ணெய் கடுகுஉளுத்தம்பருப்பு, கருவேப்பிலை,வரமிளகாயை தாளித்த பிறகு சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்... சுவையான சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15604372












கமெண்ட்