குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம்

#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிம்
2 பேர்
  • 4பெரிய வெங்காயம்
  • 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • சிறிதளவுஉப்பு
  • ஒரு சிட்டிகை சமையல் சோடா
  • சிறிதளவுபெருங்காயத்தூள்
  • கால் கப் கடலைமாவு
  • தேவையான அளவுஎண்ணெய் பொரிக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிம்
  1. 1

    முதலில் நான்கு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் ஓரளவுக்கு மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய பிறகு அதை தனி தனியாக பிரித்தால் உதிரி உதிரியாக வரும்

    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, உப்பு ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கலந்த பிறகு,கால் கப் கடலைமாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த பிறகு அதில் 3 ஸ்பூன் வெது வெதுப்பான எண்ணைய அதோட சேர்த்து கலந்து கொள்ளவும்

    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிசைந்த பிறகு எண்ணெயில் உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுக்கவும்

    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அவ்வளவுதான் வெங்காய பக்கோடா தயார் இதை டீயுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் நன்றாக இருக்கும்

    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
14 அக்டோபர் 2021 16:23 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெங்காயம் பக்கோடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஸ்வீட் கார்ன் தோசை(SWEETCORN DOSA RECIPE IN TAMIL)
  2. கொண்டக்கடலை சாட்(chana chaat recipe in tamil)
  3. உளுந்து கார சட்னி 🔥(uzhunthu chutney recipe in tamil)
  4. தக்காளி குட மிளகாய் கறி(TOMATO CAPSICUM CURRY RECIPE IN TAMIL)
  5. ஆம்லெட் சீஸ் பணியாரம்(OMELETTE CHEESE PANIYARAM RECIPE IN TAMIL)
  1. ஆம்லெட் சீஸ் பணியாரம்(OMELETTE CHEESE PANIYARAM RECIPE IN TAMIL)
  2. ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
  3. சின்ன வெங்காயம் மொச்சைக் கார்க் குழம்பு(CHINNA VENGAYA MOCCHAI KARA KUZHAMBU RECIPE IN TAMIL)
  4. டல்கோன கேண்டி(DALGONA CANDY RECIPE IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15610374
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close