டல்கோன கேண்டி(DALGONA CANDY RECIPE IN TAMIL)

vasanthra
vasanthra @cookingzeal

டல்கோன கேண்டி(DALGONA CANDY RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 நபர்
  1. 4 டீஸ்பூன் சக்கரை
  2. 1/8 டீஸ்பூன் பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் சக்கரை சூடாகவும். அதை நன்கு கொதிக்கவிடவும் தண்ணிர் சேர்க்க வேண்டாம்.

  2. 2

    நன்கு கொதித்து நிறம் மாறிய பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    ஒரு பட்டர் ஷீட் அதை வட்ட வடிவில் ஊற்றி அதில் ஸ்டார் வடிவு கட்டர் அதன் மேல் வைத்து அழுத்தி விட்டு எடுக்கவும்.

  4. 4

    10 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான டல்கோனா கேண்டி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes