பேசன் லட்டு(besan laddoo recipe in tamil)

#cf2
இந்த தீபாவளிக்கு சட்டுனு இனிப்பு செய்யணுமா? இந்த உருண்டைகளை செய்யுங்கள்... 3 மாதங்கள் வரை காற்று போகாத டப்பாவில் வைத்து உண்ணலாம்.
பேசன் லட்டு(besan laddoo recipe in tamil)
#cf2
இந்த தீபாவளிக்கு சட்டுனு இனிப்பு செய்யணுமா? இந்த உருண்டைகளை செய்யுங்கள்... 3 மாதங்கள் வரை காற்று போகாத டப்பாவில் வைத்து உண்ணலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் ஊற்றி உருகிய பின் கடலை மாவை சேர்த்து கிளரவும். மிதமான தீயில் வைக்கவும் இல்லாவிட்டால் கருத்துவிடும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 2
சிறிது நேரம் பிறகு கெட்டியாக ஆரம்பிக்கும் பின்பு அதன் கலர் மாறும். உதிரி உதிரியாக வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
- 3
சூடாக இருக்கும்போதே மற்றொரு பவுலுக்கு மாற்றமும். இனிப்பு கேற்ப சர்க்கரை தூல் மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
- 4
கை படும் சூடு வந்தவுடன் விருப்பப்பட்ட அளவில் உருண்டைகள் பிடிக்கவும். அலங்காரத்திற்காக விருப்பப்பட்டால் பிஸ்தா சேர்த்து கொள்ளலாம். இதை காற்று போகாத டப்பாவில் வைத்து மூன்று மாதங்கள் வரை உண்ணலாம். இந்த தீபாவளிக்கு நீங்களும் இதை செய்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்