பானி பூரி(pani poori recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

பானி பூரி(pani poori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3உருளைக்கிழங்கு
  2. 1 வெங்காயம்
  3. 1/4ஸ்பூன் சீரக தூள்
  4. 1/4ஸ்பூன் பெப்பர் தூள்
  5. 1/4ஸ்பூன் வர மிளகாய் தூள்
  6. 1/4ஸ்பூன் சாட் மசாலா தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு எண்ணெய்
  9. 1/4கப் புதினா
  10. 1/4கப் மல்லித்தழை
  11. சிறிதுஇஞ்சி
  12. 2 பச்சை மிளகாய்
  13. சிறிதுபுளி
  14. 2 ஸ்பூன் பானி பூரி மசாலா பொடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூரி வடகம் பொரித்து எடுக்கவும்.

  2. 2

    குக்கரில் உருளைக்கிழங்கு உப்பு தன்னிர் சேர்த்து மூடி வைத்து 5 விசில் வந்ததும் இறக்கவும்.

  3. 3

    ஆரிய பிறகு உருளைக்கிழங்கு மசித்து அதில் வெங்காயம் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து பிசையவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் 2ஸ்பூன் பானி பூரி மசாலா பொடி சேர்த்து அதில் 1லிட்டர் தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

  5. 5

    மிக்ஸியில் புதினா மல்லித்தழை இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வடிகட்டி பாத்திரத்தில் ஊற்றி கலக்கவும்.

  6. 6

    அதில் கரைத்த புளியை ஊற்றி உப்பு சேர்த்து கலக்கினால் பானி ரெடி.

  7. 7

    பூரியை உடைத்து அதில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து பானி ஊற்றி குடிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes