குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#CDY

#CDY

மேலும் படிக்க

நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#CDY

#CDY

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30mins
4பரிமாறுவது
  1. 15பெரிய நெல்லிக்காய்
  2. 2டீஸ்பூன் வரமிளகாய்த்தூள்
  3. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  4. உப்பு
  5. 1/2கப் வெல்லம்
  6. 2டீஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    15 பெரிய நெல்லிக்காயை கழுவி துடைத்து, பொடியாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும்.

    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயை அடுப்பில் வைத்து, (அடுப்பை சிம்மில் வைத்து) அரைத்த நெல்லிக்காய் விழுதை சேர்த்து வதக்கி, அதனுடன் 2 டீஸ்பூன் வரமிளகாய்தூள் சேர்க்கவும்.

    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் 1 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்க்கவும். சேர்த்து நன்கு கிளறவும். வெல்லத்தை பொடித்து வைக்கவும்.

    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பச்சை வாசனை நீங்கியதும், பொடித்து வைத்த வெல்லத்தை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கடாயில் ஒட்டாமல் வரும்போது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கையில் சிறிது நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான நெல்லிக்காய் மிட்டாய் ரெடி.😋😋 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான உருண்டை. இந்த ரெசிபியை என்னுடைய கசின் ஹேமா சிஸ்டரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நெல்லிக்காய் மிட்டாய்(nellikkai mittai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
13 நவம்பர் 2021 09:34 அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
01 டிசம்பர் 2021 11:58
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பச்சரிசிகுருணை  வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
  2. ஆட்டுக்கால் சூப்(mutton leg soup recipe in tamil)
  3. வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
  4. சீம்பால் 🧀
  5. வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
  1. பச்சரிசிகுருணை  வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
  2. ஆட்டுக்கால் சூப்(mutton leg soup recipe in tamil)
  3. வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
  4. வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15699587
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close