ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம்.
ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆப்பிளின் ஆப்பிளின் மேல் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் அதை சப்பாத்தி கட்டையால் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பௌலில் போட்டு அதில் அரை ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் நாட்டுசர்க்கரை ஒரு ஸ்பூன் சினமன் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
தேய்த்து வைத்துள்ள பிரெட்டில் கலந்து வைத்துள்ள ஆப்பிள் கலவையை சிறிது வைத்து நன்றாக ரோலாக உருட்டிக் கொள்ளவும். ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி அதை சேவ் செய்து வைக்கவும்.இப்போது தவாவில் தேவையான அளவு நெய் ஊற்றி காய்ந்ததும் அதன் மேல் ரோல் செய்து வைத்த பிரட் துண்டுகளை வைத்து இருபுறமும் பொன்னிறமாக டோஸ்ட் பண்ணி எடுக்கவும். இப்போது சுவையான ஆரோக்கியமான ஆப்பிள் சின்னமேன் தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்