கனவா 500 கிராம், வெங்காயம் 20, பூண்டு எட்டு பல், இஞ்சி அரை விரல் அளவு, மல்லி இரண்டு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன், வர மிளகாய் மூன்று, பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, அண்ணாச்சி பூ ஒன்று, மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
கசாகசா, தேங்காய் அரைமூடி, பட்டை,கிராம்பு, ஏலம்,நிலக்கடலை, பொட்டுக்கடலை,, வ.மிளகாய் , அரைக்க.மல்லி பொதினா, தாளிக்க கடுகு,உளுந்து, சோம்பு, சீரகம், தேவையான அளவு உப்பு
2கப் மைதா, 2ஸ்புன் சர்க்கரை, 2ஸ்புன் நாட்டு சர்க்கரை, 1கப் தயிர், 6ஸ்புன் நெய், அரை ஸ்பூன் சோடா உப்பு, அரை ஸ்பூன் பெக்கிங் பவுடர், பட்டை பவுடர் 1ஸ்புன், 1 ஸ்பூன் உப்பு
மைதா மாவு ஒரு கப், பேக்கிங் சோடா முக்கால் ஸ்பூன்,பேக்கிங் பவுடர் அரை ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் நெய் 3 ஸ்பூன், தயிர் 4 ஸ்பூன், பட்டை தூள் ஒரு ஸ்பூன், நாட்டுச்சர்க்கரை 4 ஸ்பூன், வெண்ணை சிறிதளவு
மூன்று கேரட், 8 பீன்ஸ், உருளைக்கிழங்கு, 100 கிராம் காலிஃப்ளவர், ஒரு கப் பச்சை பட்டாணி, ஒரு குடைமிளகாய், இரண்டு பெரிய வெங்காயம், மூன்று தக்காளி, அரைக்கப் துருவிய தேங்காய், ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா
அரிசி, பெரிய தக்காளி, பொடியாய் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கரம் மசாலா, சீரகப்பொடி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், பட்டை சிறிதளவு சோம்பு, கருவேப்பிலை கொத்தமல்லி
பன்னீர், வெண்ணெய், பொடிதாய் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, சீரகம், கரம் மசாலா, காஷ்மீர் சில்லி, மல்லித்தூள், பட்டை ஒரு ஏலம், பிரிஞ்சி இலை, சோம்பு, எண்ணெய்