குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#Cf8 Week8

#Cf8 Week8

மேலும் படிக்க

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#Cf8 Week8

#Cf8 Week8

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  • 1 கரண்டி வேகவைத்த பருப்பு
  • 2 தக்காளி-
  • 1 சிறிய எலுமிச்சை அளவு புளி
  • 1 வர மிளகாய்
  • ஒரு ஸ்பூன்மிளகு
  • ஒருஸ்பூன் சீரகம்
  • 6 பல்பூண்டு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • தாளிப்பதற்கு தேவையான நெய் அல்லது ஆயில் 2 ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    குக்கரில் பருப்பு வேக வைக்கவும். 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து விடவும். இரண்டு தக்காளியை தண்ணீரில் நன்கு கரைத்து பருப்பு நீருடன் சேர்க்கவும்.ஒரு டம்ளர் நீர் விட்டு புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி அதனுடன் சேர்க்கவும். பூண்டு ஆறு பல் நன்கு நசுக்கி சேர்க்கவும்

    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிளகு சீரகம் மிக்ஸியில் பொடிக்கவும். அதனையும் ரசத்துடன் சேர்க்கவும். மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுப்பை சிம்மில் வைத்து நுரை கட்டும் வரை கொதிக்க விடவும். ரசம் ஒரு கொதி தான் வரவேண்டும் மறு கொதி வரக்கூடாது. ஒரு கரண்டியில் ஆயில் 2 ஸ்பூன் விட்டு கடுகு தாளித்து, கடுகு நன்கு பொரிந்ததும் இரண்டு வரமிளகாய் போட்டு தாளிக்கவும்,கறிவேப்பிலை பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டவும். மல்லித் தழை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.சுவையான மிளகு ரசம் தயார்.j

    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
17 டிசம்பர் 2021 07:43 அன்று

கமெண்ட்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
17 டிசம்பர் 2021 18:08
Superb 👏 akka
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
  2. சிம்பிள் தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
  3. காளான் ஸ்டஃப்டு தோசை(mushroom stuffed dosa reccipe in tamil)
  4. மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  5. முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
  1. மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  2. மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
  3. காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
  4. காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15784138
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close