கோதுமை மாவு பிளம் கேக்(wheat plum cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,ஆரஞ்சு ஜூஸ் எடுத்து வைக்கவும் பாதாம் முந்திரி பொடிக்கவும். ஒரு தவாவில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை விட்டு கேரமெல் சிரப் செய்யவும். அரை கப் வெதுவெதுப்பான நீர் அதில் சேர்த்து கருப்பு திராட்சை டூட்டி ஃப்ரூட்டி பாதாம் முந்திரி சேர்த்து நன்கு கலந்து விடவும். சிறிது ஆறியதும் ஆரஞ்சு ஜூஸ் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.சுக்கு பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி கலந்து விடவும்.பேக்கிங்பவுடர்,பேக்கிங் சோடா கோதுமை மாவுடன் சேர்த்து கலந்துவிட்டு நட்ஸ் உடன் சேர்க்கவும்
- 2
அரை டம்ளர் பாலில் 6 ஸ்பூன் ஆயில் கலந்து மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.கேக் மோல்டில்சிறிது நெய் தடவி மாவு சிறிதளவு தூவி கேக் கலவையை சேர்த்து 180டிகிரி பத்து நிமிடம் ப்ரீ ஹீட் செய்து 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
- 3
சுவையான கோதுமை மாவு பிளம் கேக் தயார்.
- 4
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15801111















கமெண்ட் (2)