குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#cf8

#cf8

மேலும் படிக்க

முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#cf8

#cf8

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 5-6 வேக வைத்த முட்டை
  2. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி இலை
  5. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  6. உப்பு
  7. மசாலா அரைக்க
  8. 1/2 கப் தேங்காய் துருவல்
  9. 10 சின்ன வெங்காயம்
  10. 5 பூண்டு பல்
  11. 1 இன்ச் இஞ்சி
  12. 2 பச்சை மிளகாய்
  13. 1 தக்காளி
  14. சிறிதுபுதினா கொத்தமல்லி இலை
  15. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  16. 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  17. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  18. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் முதலில் முட்டை மிளகுத்தூள் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் முட்டையை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதே கடாயில் சிறிதளவு மீண்டும் எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இறுதியாக முட்டை சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்.. 5 நிமிடம் கழித்து மிளகுத்தூள் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான காரசாரமான முட்டை கிரேவி தயார்

    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை கிரேவி(egg gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Viji Prem
Viji Prem @vijiprem24
21 டிசம்பர் 2021 07:12 அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
05 ஜனவரி 2022 13:47
Very superrr👌🏻👌🏻🤝🏻🥳😍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
  2. செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
  3. வாழைக்காய் தவா ஃப்ரை(raw banana tawa fry recipe in tamil)
  4. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  5. கோதுமை மாவு வெங்காய சமோசா (Wheat flour onion samosa)
  1. செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
  2. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  3. மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  4. கருணைக்கிழங்கு சிப்ஸ்(karunaikilangu chips recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15811544
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close