குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#pongal2022
பொங்களன்று அனைவரும் பொங்கள் recipes பகிர்ந்ததால் நான் இதை பதிவிடுகிறேன். இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்

#pongal2022
பொங்களன்று அனைவரும் பொங்கள் recipes பகிர்ந்ததால் நான் இதை பதிவிடுகிறேன். இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • அரை மூடி தேங்காய்
  • 2 ஏலக்காய்
  • 1 inch சுக்கு
  • 50 கி வெல்லம்
  • தேவைக்கேற்ப தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் பின் 50 கி வெல்லத்தை தண்ணீரீல் கரைத்து வடிகட்டி கடாயில் ஊற்றிக் கொள்ளவும் பின் 2 ஏலக்காய்ச் சேர்க்கவும்

    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் 1 inch சுக்கு இடித்து போட்டுக் கொள்ளவும் பின் அரை மூடி தேங்காயை துருவி போட்டுக் கொள்ளவும் பின் கிளறவும்

    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு வெல்லம்தண்ணீர் வற்றும் வரை கிளறவும்

    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தண்ணீர் வற்றும் போது 1 ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும்

    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் பரிமாறவும் சுவையாக இருந்தது சிறுவர்களும் முயற்சிக்கலாம்

    தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
15 ஜனவரி 2022 11:50 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
16 ஜனவரி 2022 04:15
Yummy👌🏻👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for coconut

Keywords

Coconut Candy

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி குருமா(cauliflower peas kurma recipe in tamil)
  2. அதிரசம் (Athirasam recipe in tamil)
  3. சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
  4. மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
  5. வெறும் பொங்கல் (பொங்க சோறு) மற்றும் சர்க்கரை பொங்கல்(pongal recipes in tamil)
  1. காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி குருமா(cauliflower peas kurma recipe in tamil)
  2. சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
  3. மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
  4. வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15880326
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close