6 பெரிய பொர்டபெல்லோ மஷ்ரூம் குடைகள், 1/4 கப் துருவிய சீஸ், ½ கப் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது, 1 கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, 1 தேக்கரண்டி மிளகாய் பொடி, ¼ தேக்கரண்டி மஞ்சப் பொடி, 1 தேக்கரண்டி spices கலவை (தனியா, வெந்தயம், சீரகம் சேர்த்து வறுத்து பொடியாக்கியது), 1 தேக்கரண்டி சுக்கு பொடி, சிட்டிகை பெருங்காயம், தேவையானஉப்பு, பொறிக்க தேவையான கடலெண்ணை