குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil)

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

#wt2

#wt2

மேலும் படிக்க

பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil)

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

#wt2

#wt2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
4 பரிமாறுவது
  1. 10 ஸ்லைஸ்பிரட்
  2. முன்றுவெங்காயம்
  3. 2தக்காளி-
  4. 2முட்டை
  5. ஒன்றுபச்சை மிளகாய்
  6. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  7. அரை தேக்கரண்டிமிளகாய்த் தூள்
  8. ஒரு தேக்கரண்டிமிளகுத்தூள்
  9. அரை கைப்பிடிபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை
  10. மூன்று தேக்கரண்டிஎண்ணெய்
  11. தேவைக்குஉப்பு
  12. ஒரு தேக் கரண்டிஇஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    வாணலியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி புதினா கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு மஞ்சள் தூள் தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்

    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிரெட்டை பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும் பின் வதக்கிய காய்கறிகளுடன் 2 முட்டையை உடைத்து அதில் சிறிது மிளகுத்தூள் உப்பு சேர்த்து வெங்காயத்துடன் சேர்த்து நன்கு பொரியல் பதத்திற்கு வதக்கவும்

    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு வதக்கிய விரட்டியும் அதில் சேர்த்து கொள்ளவும் இரண்டு மூன்று நிமிடம் கழித்து மல்லி இலையும் சேர்த்து கொள்ளவும்

    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பிடித்தமான பிரட் முட்டை சாட் தயார்.

    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou
25 ஜனவரி 2022 08:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
  2. மசாலா ரசம்(masala rasam recipe in tamil)
  3. சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)
  4. தக்காளி ரசம்✨(tomato rasam recipe in tamil)
  5. தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
  1. சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)
  2. காளான், அவரை பிரியாணி
  3. தந்தூரி பாப்கார்ன் (Tandoori popcorn recipe in tamil)
  4. இட்லி(Flag colour idli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15911845
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close