ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)

#made2
Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணெய் சோடா சேர்த்து நன்கு உள்ளங்கை வைத்து தேய்க்கவும். பொடித்த ஓட்ஸ்,குக்கீஸ்பவுடர்,ஆயில் சேர்த்து மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து விடவும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் பால் சேர்க்கலாம்.
- 2
உருண்டையாக உருட்டி தட்டி குக்கீஸ் போல் செய்து தட்டில் அடுக்கவும். ஒரு வாணலியில் 2 கப் மணல்,சேர்த்து ஸ்டென்ட் வைத்து மூடி 10 நிமிடம் ஃப்ரீ ஹிட்பண்ணவும்.
- 3
ஒரு தட்டில் நெய் தடவி ஒரு ஸ்பூன் கோதுமை மாவு தூவிவிட்டு குக்கீஸ் அடுக்கி மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்