கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், மிளகாய் ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும். வானியலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை உளுந்து பருப்பு,வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை தாளித்து தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின் உப்புமாவை சேர்த்து கிளறவும். பின் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான உப்புமா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15955211






கமெண்ட் (2)