சமையல் குறிப்புகள்
- 1
1கப் மாவுக்கு 1கப் தண்ணீர் தான் அளவு.
முதலில் காடாயில்,2கப் தண்ணீர் சேர்த்து, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 2ஸ்பூன் எண்ணெய் கலந்து விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
- 2
கொதித்ததும்,அடுப்பை சிறு தீக்கு மாற்றி,மாவு சேர்த்து கிளறவும்.முதலில் தண்ணீர் போதாதது போல் தோன்றும். கிளற கிளற சரியாகிவிடும்.
திருப்தியாக இல்லையெனில்,1-2ஸ்பூன் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
- 3
2நிமிடங்களில் மாவு வெந்து திரண்டு வந்துவிடும்.அடுப்பை அணைத்து,2-3நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும்.
- 4
பின் இளஞ்சூடாக இருக்கும் போது,சூடு பொறுக்க கையில் சிறிதளவு தண்ணீர் நனைத்துக் கொண்டு 1நிமிடத்திற்குப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- 5
பின் இட்லி குக்கரில்,2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கும் நேரத்தில்,இடியாப்ப அச்சில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து பிழிந்து கொள்ளவும்.
- 6
பின்,குக்கரில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறியதும் இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
வேக வைக்கும் போது,தேங்காய் துருவல் சேர்த்தும் வேக விடலாம்.
- 7
அவ்வளவுதான்.சுவையான, ராகி இடியாப்பம் ரெடி.
Similar Recipes
-
-
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
-
-
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
-
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி Vidhya Senthil -
-
-
-
-
-
-
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala
More Recipes
கமெண்ட்