பாதுஷா(badusha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு பொடித்த சர்க்கரை சோடா உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
- 2
பின்னர் நெய் சேர்த்து பிசறி தயிர் ஊற்றி கலந்து பால் சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் உருண்டை களாக உருட்டி நடுவில் ஒரு விரல் வைத்து அழுத்தி ஷேப் செய்யவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் சர்க்கரை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
- 4
பின்னர் ஷேப் செய்த உருண்டைகளை எண்ணெய்யில் பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு எடுத்து தட்டில் வைக்கவும்.
- 5
இப்போது சுவையான பாதுஷா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16212571
















கமெண்ட்