பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Butter choco chips cookies recipe in tamil)

பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Butter choco chips cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான தட்டில் மைதா, பேக்கிங் சோடாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு பௌலில் சேர்த்து, அத்துடன் உருக்கிய வெண்ணை சேர்த்து நன்கு பிசறி விடவும்.
- 3
அத்துடன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
அதன் பின் நாட்டு சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து பிசைந்து பத்து நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.
- 5
பின்னர் எடுத்து சப்பாத்தி தேய்பது போல் தேய்த்து, சப்பாத்தி போல் இலேசாக தேய்க்காமல் கொஞ்சம் தடிமனாக தேய்த்து, குக்கி கட்டர் வைத்து கட் செய்து கொள்ளவும்.
- 6
அதன் மேல் வெள்ளை சாக்கோ சிப்ஸ் வைத்து, இலேசாக அழுத்தவும்.
- 7
பின்னர் மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ்சில் 10 நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து 12 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் பட்டர் சாக்கோ குக்கீஸ் தயார்.
- 8
தயாரான குக்கீஸ்சை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான சத்தான, கிரிஸ்பி பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala -
-
-
-
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
-
-
-
-
-
-
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
-
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena
More Recipes
கமெண்ட் (4)