குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

இட்லி தோசையுடன் சாப்பிட மிக மிக அருமையான சட்னி ஆகும் மிகுந்த வாசனையுடன் ருசியும் அபாரமாக இருக்கும்

இட்லி தோசையுடன் சாப்பிட மிக மிக அருமையான சட்னி ஆகும் மிகுந்த வாசனையுடன் ருசியும் அபாரமாக இருக்கும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4பேர்
  • சிறியவெங்காயம் 100 கிராம்
  • 3தக்காளி-
  • 3வத்தல்
  • ஒரு ஸ்பூன்கடலைப்பருப்பு
  • 2 ஸ்பூன்உளுந்தம் பருப்பு
  • தேவைக்கேற்பஉப்பு
  • தேவைக்கேற்பஎண்ணை
  • அரை டீஸ்பூன்கடுகு உளுந்து
  • சிறிய பற்கள்பூண்டு மூன்று
  • சிறிதளவுகருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் தக்காளி இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்

    பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியே கடலைப் பருப்பை சிவக்க வறுக்கவும் அதை ஒரு தட்டில் ஆறவிட்டு சிறிது எண்ணை சேர்த்து உளுந்தம் பருப்பை சிவக்க வறுக்கவும் அதன் பின் பூண்டு பற்களை சிவக்க வறுக்கவும்

    பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இவைகளைத் தனியே ஆற விட்டு இன்னொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயம் வத்தல் தக்காளி உப்பு இவற்றை நன்கு வதக்கவும் நன்கு வதங்கியதும் ஆறவைத்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

    பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைத்து வைத்த சட்னியில் கடுகு கருவேப்பிலை தாளித்து ஊற்றி எடுத்து வைக்கவும் மிகமிக வாசனையுடன் ருசியுடன் அருமையான பருப்பு சட்னி தயார்

    பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Banumathi K
Banumathi K @banubalaji
13 மே 2022 15:55 அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu சட்னி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. நண்டு சூப்(crab soup recipe in tamil)
  2. மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  3. வாழைக்காய் வறுவல்(vazhaikkai varuval recipe in tamil)
  4. அப்பளம்(appalam recipe in tamil)
  5. மொச்சகொட்டை குழம்பு(mochai kulambu recipe in tamil)
  1. மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
  3. கேசரி(kesari recipe in tamil)
  4. மொச்சகொட்டை குழம்பு(mochai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16228289
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close