கடாய் காளான்(kadai mushroom recipe in tamil)

Shilma John @Lovetocook2015
கடாய் காளான்(kadai mushroom recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காளானை சிறுசிறு நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும் அப்பொழுதுதான் நிறம் மாறாமல் இருக்கும்
- 2
இது இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பின்பு இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு கலந்து நன்கு வதக்கவும்
- 3
நன்கு வதங்கியவுடன் காளானை சேர்க்கவும் தண்ணீர் ஊற்ற கூடாது இதுவே தண்ணீர் விடும் அந்த தண்ணீர் வற்றியவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். மிக சுவையான இரும்பு சத்து நிறைந்த காளான் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16245075



கமெண்ட்