குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#VK

#VK

மேலும் படிக்க

கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#VK

#VK

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

3/4 மணி நேரம்
6 நபர்
  • 1 கப் பச்சரிசி
  • 1/2கப் துவரம் பருப்பு
  • 3ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 8 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1கைப்பிடி கருவேப்பிலை மல்லித்தழை
  • 1 சிறிய ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • தேவையானஉப்பு
  • தேவையானபொரிப்பதற்கு ஆயில்
  • 3 ஸ்பூன் ஜவ்வரிசி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

3/4 மணி நேரம்
  1. 1

    அரிசி துவரம்பருப்பு உளுத்தம்பருப்பை கழுவி 3மணி நேரம்ஊற வைக்கவும். தனியாக ஜவ்வரிசிகழுவி ஊறவைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்த அரிசி பருப்பு வரமிளகாய் பெருங்காயம் மஞ்சள்தூள் உப்பு சீரகம் மிளகு பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்.

    கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைத்த மாவுடன் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கலந்துவிட்டு எண்ணை காய்ந்ததும் கரண்டியில் எடுத்து விடவும். சிவந்ததும் திருப்பி விடவும். இருபுறமும் வெந்ததும்வடித்து எடுக்கவும். சுவையான கார கச்சாயம் தயார்.

    கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொடியாக நறுக்கிய தேங்காய் சிறிதளவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப்,சேர்த்து கலந்துவிட்டு சுட்டு எடுக்கலாம். மிகவும்சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.

  4. 4

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
08 ஜூன் 2022 10:24 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கச்சாயம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி வெங்காய காரச் சட்னி(onion tomato spicy chutney recipe in tamil)
  2. சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
  3. முருங்கை கீரை கேழ்வரகு அடை(murungaikeerai kelvaragu adai recipe in tamil)
  4. அப்பளம்(appalam recipe in tamil)
  5. பாட்டிவீட்டுசட்னி(வீட்டில்இருப்பதைபோட்டு செய்வது)(village style grandma chutney recipe in tamil)
  1. பாட்டிவீட்டுசட்னி(வீட்டில்இருப்பதைபோட்டு செய்வது)(village style grandma chutney recipe in tamil)
  2. * கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
  3. தக்காளி வெங்காய காரச் சட்னி(onion tomato spicy chutney recipe in tamil)
  4. அப்பளம்(appalam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16288933
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close