* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)

#VK
பாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும்.
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VK
பாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையை நன்கு சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை நன்கு வறுக்கவும்.
- 3
வறுத்து தட்டில் ஆற விடவும்.
- 4
சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு,சற்று கொரகொரப்பாக பொடித்து தட்டில் போடவும்.
- 5
அடுப்பை மீடியத்தில் வைத்து, ந.எண்ணெய் காய்ந்ததும்,வெங்காயம், புளி,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.
- 6
பௌலில் ஆற விடவும்.
- 7
பின், மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
- 8
கடாயில்,மீதமான ந.எண்ணெயில், பிரண்டையை நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
- 9
அரைத்த விழுதுடன், வதக்கிய பிரண்டையை போட்டு நன்கு அரைக்கவும்.
- 10
அடுப்பை சிறு தீயில் வைத்து, ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகை போடவும்.கடுகு பொரிந்ததும், மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.
- 11
தாளித்த எண்ணெயில், ம.தூள், மி.தூள், உப்பு போட்டு நன்கு, வதக்கவும்.அடுத்து வதக்கிய விழுதை போட்டு ஒன்று சேர சுருள வதங்கியதும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 12
பிறகு, வறுத்த பொடி, பெருங்காயத் தூள் போட்டு கிளறவும்.
- 13
அடுத்து,பௌலுக்கு, மாற்றி, மேலே காய்ச்சாத ந.எண்ணெயை விடவும்.
- 14
இப்போது, சுவையான, ஆரோக்கியமான,* கிராமத்து பிரண்டை ஊறுகாய்* தயார்.நான் பயன்படுத்திய பிரண்டை எனது மாடியில் வளர்ந்தது.இந்த ரெசிபியை செய்யும் போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)
#HF *@Nalini_cuisine recipe,சகோதரி நளினி அவர்களது ரெசிபி. மாங்காய் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.மாங்காய் சாப்பிடுவதால் வியர்குரு வருவது தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
* நார்த்தங்காய் ஊறுகாய் *(citron pickle recipe in tamil)
#birthday1எனது அம்மாவிற்கு, நார்த்தங்காய் ஊறுகாய், மிகவும் பிடிக்கும்.அவர் செய்து பார்த்திருக்கின்றேன்.அவரது கைப்பக்குவம் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு அவரது கைப்பக்குவத்தில், இதனை செய்துள்ளேன். Jegadhambal N -
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
பிரண்டை சட்னி (Pirandai chutney recipe in tamil)
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.2.பிரண்டையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.#ILoveCooking,Eat healthy Foods. kavi murali -
*கிராமத்து தேங்காய் துவையல்*(village style thengai thuvayal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்யும், தேங்காய் துவையல் இது. செய்து பார்த்தேன்.மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
-
கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)
குடமிளகாயில் வைட்டமின் C சத்து உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.முதுமை தன்மையை குறைக்க உதவும்.இதில் இரும்பு சத்து உள்ளது.பச்சை,மஞ்சள்,சிவப்பு,என்று எந்த நிறமாக இருந்தாலும் இதே முறையில் செய்யலாம்.நான் பச்சை நிறத்தை எடுத்துக் கொண்டேன். Jegadhambal N -
ஸ்பைஸி டமேட்டோ தொக்கு
இந்த தொக்கில் நான் போட்டிருக்கும் வறுத்த பொடி தான்,"ஹை லைட்".செய்வது சுலபம்.இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.சுடு சாதத்தில்,நெய்(அ),ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையோ சுவை.வறுத்த பொடியை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து,தேவைப்படும் போது எல்லா வகை தொக்கிற்கும் பயன்படுத்தலாம். Jegadhambal N -
* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
முருங்கைக் காய், வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.இதனை சமைத்து சாப்பிட்டால், சிறுநீரகம் பலப்படும். Jegadhambal N -
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது. Jegadhambal N -
* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)
#KRஅரைக்கீரை பித்தக் கோளாறினால் ஏற்படும், தலைச்சுற்றல், வாந்தியை கட்டுப்படுத்தும்.இருதயம், மூளையை வலுப்படுத்தும்.இருமல், தொண்டைப் புண்ணை, குணப்படுத்தும். Jegadhambal N -
* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)
முருங்கைக் காய், மலச்சிககல், வயிற்றுப் புண், கண் சம்மந்த நோய்களுக்கு, மிகவும் நல்லது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.சிறுநீரகம் பலப்படும்.இதை வாரத்தில் இரு முறை உணவாக எடுத்துக் கொண்டால்,ரத்தமும்,சிறுநீரும்,சுத்தம் அடையும். Jegadhambal N -
பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)
பிரண்டை, வல்லாரை, நார் தண்டு சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின் கடுகு,உளுந்து, ப.மிளகாய் ,கறிவேப்பிலை, பெருங்காயம் வதக்கி புளி கொஞ்சம் உப்பு கொஞ்சம் போட்டு த்ண்ணீர் ஊற்றி அரைக்கவும். ஒSubbulakshmi -
* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)
#SSதக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற உதவுகின்றது.சருமத்தில் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க உதவுகின்றது. Jegadhambal N -
*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)
#makeitfruityகிரீன் ஆப்பிளில் ஊட்டச் சத்தும், வைட்டமின்களும் நிறைந்து இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை காலை(அ), மதியம் தோலுடன் சாப்பிட வேண்டும்.தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் ஆந்திரா ஸ்டைலில் இருக்கும்.கிரீன் ஆப்பிளில் புளிப்பு அதிகம். Jegadhambal N -
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம். Jegadhambal N -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)
#DGகாரக் குழம்பு அனைவரும் விரும்பும் ரெசிபி.வெங்காயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தச் சோகையை தடுக்கின்றது.வெண்டைக் காயில், வைட்டமின் சி உள்ளது.இதனை சூப் செய்து, குடித்தால், சளி, இருமல் குணமாகும். Jegadhambal N -
* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)
இட்லிக்கு சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.நான் செய்த தக்காளி சாம்பார், இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்தது.செய்வது சுலபம்.சுவையோ அருமை. Jegadhambal N -
* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)
#CF6அவல் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.கர்ப்பிணி பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* டமேட்டோ, கார்லிக் ஸ்பைஸி சட்னி* (orange)(tomato garlic chutney recipe in tamil)
#triகுடியரசு தினம் வருவதால், அதனை கொண்டாடும் விதத்தில், தக்காளியுடன், பூண்டு சேர்த்து சட்னி செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.இது இட்லி, தோசை, அடைக்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N
More Recipes
- தக்காளி வெங்காய காரச் சட்னி(onion tomato spicy chutney recipe in tamil)
- சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
- முருங்கை கீரை கேழ்வரகு அடை(murungaikeerai kelvaragu adai recipe in tamil)
- பாட்டிவீட்டுசட்னி(வீட்டில்இருப்பதைபோட்டு செய்வது)(village style grandma chutney recipe in tamil)
- கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil)
- முருங்கை கீரை கேழ்வரகு அடை(murungaikeerai kelvaragu adai recipe in tamil)
- பாட்டிவீட்டுசட்னி(வீட்டில்இருப்பதைபோட்டு செய்வது)(village style grandma chutney recipe in tamil)
- கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil)
- தக்காளி வெங்காய காரச் சட்னி(onion tomato spicy chutney recipe in tamil)
கமெண்ட்