குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராகி இட்லி(ragi idly recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராகி இட்லி(ragi idly recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராகி இட்லி(ragi idly recipe in tamil)

zaina zuha
zaina zuha @cook_36817778

ராகி இட்லி(ragi idly recipe in tamil)

zaina zuha
zaina zuha @cook_36817778
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 நபர்கள்
  • 1கப் ப்ரொவ்ன் அரிசி
  • 1கப் ப்ரொவ்ன் அவல்
  • 1கப் உளுந்து
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    அரிசி, ராகி ஆகியவற்றை நன்றாக கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். அதே போல் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றையும் ஊறவக்கவும், அவலை தனியே ஊற வைக்கவும்.

    ராகி இட்லி(ragi idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இவை அனைத்தையும் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கிரைண்டரில் முதலில் உளுந்து, வெந்தயத்தை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ராகி, அரிசி, அவல் ஆகியவற்றை நன்றாக அரைத்து உளுந்து மாவுடன் நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் தேவையான உப்பு சேர்த்து இட்லி சுடலாம்.

    ராகி இட்லி(ragi idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராகி இட்லி(ragi idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்). உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும். சிகப்பு அரிசிக்கு பதிலாக நார்மல் அரிசியும் பயன்படுத்தலாம். சிகப்பு அரிசியில் நார்சத்து உள்ளது.

    ராகி இட்லி(ragi idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகி இட்லி(ragi idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

zaina zuha
zaina zuha @cook_36817778
02 ஜூலை 2022 18:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet இட்லி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முடக்கத்தான் சட்னி(mudakkatthan chutney recipe in tamil)
  2. புதினா  ரைஸ்(mint rice recipe in tamil)
  3. பூரி கடலை கிரேவி(poori kadalai gravy recipe in tamil)
  4. வெண்டைக்காய் பொரியல்(ladyfinger poriyal recipe in tamil)
  5. ஆட்டுகால் சூப்(aattukaal soup recipe in tamil)
  1. முடக்கத்தான் சட்னி(mudakkatthan chutney recipe in tamil)
  2. கருவேப்பிலை முட்டை தோசை(egg dosa recipe in tamil)
  3. மணத்தக்காளி கீரை பொரியல்(keerai poriyal recipe in tamil)
  4. * ரோட் சைடு மஷ்ரூம் மசாலா *(roadside mushroom masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16345086
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close