ராகி இட்லி(ragi idly recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, ராகி ஆகியவற்றை நன்றாக கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். அதே போல் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றையும் ஊறவக்கவும், அவலை தனியே ஊற வைக்கவும்.
- 2
இவை அனைத்தையும் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கிரைண்டரில் முதலில் உளுந்து, வெந்தயத்தை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ராகி, அரிசி, அவல் ஆகியவற்றை நன்றாக அரைத்து உளுந்து மாவுடன் நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் தேவையான உப்பு சேர்த்து இட்லி சுடலாம்.
- 3
உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்). உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும். சிகப்பு அரிசிக்கு பதிலாக நார்மல் அரிசியும் பயன்படுத்தலாம். சிகப்பு அரிசியில் நார்சத்து உள்ளது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ராகி இட்லி (Ragi Idli Recipe in Tamil)
ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். ரத்தம் சுத்தியாகும். எலும்பு உறுதிப்படும். சதை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். #Chefdeena Manjula Sivakumar -
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
-
-
இட்லி(idly recipe in tamil)
நான் cooksnap செய்து கற்றுக் கொண்ட ரெசிபிகளில்,என்னைக் கவர்ந்த ரெசிபியில் இதுவும் ஒன்று. Thank you@Mrs.Renuga Bala.. Ananthi @ Crazy Cookie -
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
-
-
-
-
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
காஞ்சிபுரம் இட்லி (Kanjeevaram special idly recipe in tamil)
#steamபுகழ் பெற்ற காஞ்சிபுரம் இட்லி ..... karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து.. Raji Alan -
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)
#dsசெய்முறை எளிமை. சுவை அதிகம்.சுவையான,சத்தான ராகி மாவு தோசை.. Ananthi @ Crazy Cookie -
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்