* ரோட் சைடு மஷ்ரூம் மசாலா *(roadside mushroom masala recipe in tamil)

#LB
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரெசிபி.கடையில் வாங்காமல் வீட்டிலேயே அதே ஸ்டைலில், சுத்தமானதாக, செய்ய முடியும்.
* ரோட் சைடு மஷ்ரூம் மசாலா *(roadside mushroom masala recipe in tamil)
#LB
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரெசிபி.கடையில் வாங்காமல் வீட்டிலேயே அதே ஸ்டைலில், சுத்தமானதாக, செய்ய முடியும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
மஷ்ரூமை சுத்தம் செய்து, தண்ணீரில், உப்பு,ம.தூள் போட்டு, 5நிமிடம், கொதித்ததும், மூடி வைத்து, பின் தண்ணீரை வடிகட்டி தட்டில் எடுக்கவும்.
- 3
கோஸை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, பெரிய பௌலில் போடவும்.
- 4
அடுத்து, தட்டில் வைத்து மஷ்ரூமை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
- 5
பின் கடலை மாவை சேர்க்கவும்.
- 6
மிக்ஸி ஜாரில், ப.மிளகாய், இஞ்சி,பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
- 7
க.மாவுடன், அரிசி மாவு, அரைத்த விழுது, ம.தூள், உப்பு, மி.தூள், சேர்க்கவும்.
- 8
அடுத்து கரம் மசாலா தூள் சேர்த்து, அனைத்தையும், ஒன்று சேர கலந்துக் கொள்ளவும்.
- 9
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கலந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக போட்டு பொரிக்கவும்.
- 10
பொரித்து வடிகூடையில் எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
- 11
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கறிவேப்பிலையை பொரித்துக் கொள்ளவும்.
- 12
பின், வெங்காயம், உப்பு போட்டு, கண்ணாடி பதத்திற்கு, வதக்கினதும், இஞ்சி, பூண்டு, ப.மிளகாய் விழுதை போட்டு வதக்கவும்.
- 13
வதங்கியதும், தக்காளி சாஸ், உப்பு, மி.தூள் போடவும்.
- 14
சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.அரிசி மாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- 15
கரைத்த மாவை விடவும்.கொதித்து சிறிது கெட்டியானதும், பொரித்ததை போடவும்.
- 16
ஒன்று சேர கொதித்ததும், கொத்தமல்லி தழையை போட்டு, கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.
- 17
பிறகு பௌலுக்கு மாற்றி,மேலே வெங்காயம், கொத்தமல்லி தழையை போடவும்.
- 18
இப்போது, சுவையான, * ரோட் சைடு மஷ்ரூம் மசாலா* தயார்.மைதா மாவு, சோள மாவிற்க்கு பதில், க.மாவு, அரிசி மாவு பயன்படுத்தி இருக்கின்றேன்.செய்து பார்த்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது Sudharani // OS KITCHEN -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
ஆலூ மசாலா பொரியல். #kilangu
இந்த ஆலூ மசாலா பொரியல், மைதா பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.மிகவும் டேஸ்டானது. Jegadhambal N -
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
* கோஸ் மசாலா பொரியல்*(cabbage poriyal recipe in tamil)
#newyeartamilகோஸ் எலும்புகளுக்கு வலுக் கொடுக்கும்.இதில் சுண்ணாம்புச் சத்துக்கள் அதிகம் இருப்பதால்,எலும்புகளும், பற்களும், உறுதியாகும்.பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும்,கால்சியம், பாஸ்பரஸ், இழப்பை சரிகட்ட கோஸ் மிகவும் உதவுகின்றது. Jegadhambal N -
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira -
கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4
குடமிளகாயில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து முயற்சி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இதனை நீங்களும் செய்து பாருங்கள். Jegadhambal N -
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
* கொத்தவரங்காய் பொரியல்*
சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe, Jegadhambal N -
* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)
இட்லிக்கு சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.நான் செய்த தக்காளி சாம்பார், இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்தது.செய்வது சுலபம்.சுவையோ அருமை. Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
#DGவாழைக்காயில் தேவையான வைட்டமின், கால்ஷியம், மெக்னீஷியம் உள்ளது.இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
* ஆலூ சப்ஜி*(aloo sabji recipe in tamil)
#newyeartamilஉருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது.அதில் செய்யும் எல்லா ரெசிபிக்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும்,இது மிகவும் நல்லது.உருளை கிழங்கின் சாறு மிகவும் நல்லது. Jegadhambal N -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
மஷ்ரூம் ஷவர்மா(mushroom shawarma recipe in tamil)
#queen1அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் மஷ்ரூம், வெங்காயம், லேட்டுஸ், பார்சலி ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். மயோனைஸ் அவசியமில்லை Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)
(my 350th recipe) @Nalini_ cuisine, #FCதோழி நளினியுடன் நான் செய்யும் மூன்றாவது காம்போ.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N
More Recipes
கமெண்ட்