ஆட்டுகால் சூப்(aattukaal soup recipe in tamil)

Sara Fathima Sheriff @sarafathima
ஆட்டுகால் சூப்(aattukaal soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆட்டின் கால்களை நன்றாக சுத்தம்
செய்து கொள்ளவும்.சுத்தம் செய்த பிறகு 10 நிமிடம்
தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும - 2
அடுத்து அதை குக்கரில் போட்டு கொள்ளவும். பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சீரக தூள்,ஒரு ஸ்பூன் மிளகு தூள், இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இரண்டு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நல்லெண்னைய், 5 அல்லது 6 பல் பூண்டு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.
- 3
சேர்த்த பிறகு அதை நன்கு கலந்து கொள்ளவும். அதில் நார்மல் தண்ணீற்கு பதிலாக அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.
- 4
ஊற்றிய பிறகு குக்கர் மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைத்து கொள்ளவும். சுவையான ஆட்டு கால் சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)
#wt3 எங்க வீட்ல செய்யுற நெஞ்செலும்பு சூப் ரொம்ப எளிமையான செய்முறைங்க... செஞ்சு பார்த்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
-
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
-
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
மணத்தக்காளி சூப்(manathakkali soup recipe in tamil)
உடலில் ஏற்படும் வயிற்றுப் புண் அல்சர் நோயை குணப்படுத்தும். வயிற்றுப் போக்கை சரி செய்யும். Lathamithra -
கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
#srகீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16344745
கமெண்ட்