குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும்.

மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும்.

மேலும் படிக்க

பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும்.

மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  • ஒரு கப்பிரண்டைக்காய்
  • 6வத்தல்
  • மூன்று பல்பூண்டு
  • ஒரு சிறியபுளி நெல்லிக்காய் அளவு
  • ஒரு டீஸ்பூன்குழம்பு கடலை பருப்பு
  • ஒரு டீஸ்பூன்உளுந்தம் பருப்பு
  • ஒரு சிறிய துண்டுஇஞ்சி
  • அரை கப்தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் பிரண்டை காயை சிறு சிறு துண்டுகளாக, நார் எடுத்து உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் வத்தல் சேர்த்து வறுக்கவும்.

    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் கருவேப்பிலை, இஞ்சி,பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அனைத்தையும் நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் பிரண்டை காயை நல்லெண்ணெய் ஊற்றி, காய் நிறம் மாறும் வரை ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.

    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சுவையான மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி ரெடி.

    பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lathamithra
Lathamithra @lathasenthil
20 செப்டம்பர் 2022 17:55 அன்று
Srivilliputhur

கமெண்ட்

Ganesh TJ
Ganesh TJ @Ganeshcooks
06 ஜூன் 2024 02:07
நன்று
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரண்டை சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. 1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
  2. அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
  3. திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
  4. வாழைத்தண்டு பிரியாணி(valaithandu biryani recipe in tamil)
  5. காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
  1. * டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
  2. திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
  3. சிம்பிள் ரசம்(simple rasam recipe in tamil)
  4. இன்ஸ்டன்ட் பணியாரம்(instant paniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16385218
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close