சாக்லேட் கேக் (brownie recipe in tamil)

கேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள்.
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
கேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கண்ணாடி பவுலில் டார்க் சாக்லேட் மற்றும் வெண்ணை சேர்த்து டபிள் பாயிலிங் மெத்தடில் உருக்கவும்.
- 2
உருகிய வெண்ணை சாக்லேட் கலவையை ஆற விடவும்.
- 3
நன்கு ஆரிய பிறகு அதில் சர்க்கரை சேர்க்கவும்.
- 4
அதன் பிறகு மைதா பேக்கிங் பவுடர் கொக்கோ பவுடர் ஆகியவற்றை சலித்து சேர்க்கவும்.
- 5
இதனுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து தேவையான அளவு பால் சேர்த்து ஒருபுறமாக கலக்கவும்.
- 6
ஓவனை ப்ரீ ஹீட் செய்து இந்த கலவையை வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் சேர்த்து 25 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 7
இதன் மேலே துருவிய வெள்ளை நிற சாக்லேட்டை தூவினால் சாக்லேட் கேக் (பிரௌனி)தயார்😋😋😋
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட் (2)