மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொத்துக்கறியைக் கழுவிஸதண்ணீரை வடித்து அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.வெட்டிய பெ.வெங்காயம் ஒன்று.ப.மிளகாய் ஒன்று
தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும். - 2
அரைத்த கலவையில் மி.தூள் 1 ஸ்பூன்.ம.தூள் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.
- 3
அதில் ஒரு முட்டையை உடைத்து கலந்து உருண்டைகளாக உருட்டவும்.
- 4
ஒரு வாணலியில் ஒரு கப் எண்ணெய் சேர்த்து மிதமாக சூடானதும் உருட்டிய கறி உருண்டைகளை பிரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 5
பிரட் தூளில் புரட்டி பொரித்து கிரேவியில் சேர்த்தால் கறி உருண்டைகள் உடையாமல் இருக்கும்.
- 6
வேறொரு கடாயில் பொரித்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி ஒரு பெ.வெங்கயத்தை வெட்டி வதங்கியதும் அதில் ப.மிளகாய் தக்காளியை குறி சேர்த்து வதக்கவும்.
- 7
அதனுடன் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து உப்பு போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் கறி மசாலா தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
கொதித்த கலவையில் கறி உருண்டைகளை சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்.
- 9
வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து இலேசாக கொதி வந்ததும் கறிவேப்பிலை மல்லி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை அடுப்பை சிம்மில் வைத்து பிறகு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட்