குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் பிரெட்(chicken bread recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் பிரெட்(chicken bread recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் பிரெட்(chicken bread recipe in tamil)

zaina zuha
zaina zuha @cook_36817778

#CB

#CB

மேலும் படிக்க

சிக்கன் பிரெட்(chicken bread recipe in tamil)

zaina zuha
zaina zuha @cook_36817778

#CB

#CB

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2மனி நேரம்
4 நபர்கள்
  • 1 டேபிள் ஸ்பூன்இன்ஸ்டன்ட் ஈஸ்ட்-
  • 4 கப்மைதா-
  • 1முட்டை-
  • 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்-
  • 2 டேபிள் ஸ்பூன்பால் பவுடர்-
  • 1 டீஸ்பூன்உப்பு-
  • 1 டீஸ்பூன்சர்க்கரை-
  • 2 டேபிள் ஸ்பூன்சோள மாவு-
  • 500 கிராம்சிக்கன் -
  • 2வெங்காயம்-
  • சிக்கன் ஸ்டப் செய்வதற்கு:
  • 4பச்சை மிளகாய்-
  • 1 டேபிள் ஸ்பூன்மிளகுத்தூள் -
  • 1 கப்பால்-
  • 1முட்டை-
  • 2 டேபிள் ஸ்பூன்வெண்ணெய்-
  • 2 டேபிள் ஸ்பூன்எள்ளு -
  • தேவைக்கேற்பஉப்பு-
  • சிறிதளவுமல்லி தழை-
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2மனி நேரம்
  1. 1

    ஒரு பௌலில் மைதா, உப்பு, எண்ணெய், பால் பவுடர்,முட்டைசர்க்கரை மற்றும் இன்ஸ்டன்ட் ஈஸ்ட் சேர்த்து கிளறவும்.மி தமான சூடு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து,2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    சிக்கனை வேக வைத்து,சிறிய துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அதில் பச்சை மிளகாய்,உப்பு,மிளகுத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

  3. 3

    2 மணி நேரம் ஊற வைத்த மாவை, 6-8 பாகமாக பிரித்து கொள்ளவும் ஒரு உருண்டையை சப்பாத்தி கட்டையால் நீட்டமாக தேய்த்து நடுவில் ஸ்டப் வைத்து,பின் இரண்டு பக்கமும் கத்தியால் வெட்டி,பின்னல் போல மாவை பின்னவும்.

  4. 4

    இதை போல எல்லாவற்றையும் செய்து பேக்கிங் ட்ரேயில் வைக்கவும் முட்டை பீட் செய்து. அதன் மேல் தடவவும்

  5. 5

    கடைசியில் எள்ளு தூவவும் மு ன்பே 20 நிமிடம் (200 டிகிரி)சூடு செய்த ஓவனில்.30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

zaina zuha
zaina zuha @cook_36817778
28 ஆகஸ்ட் 2022 17:30 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian பிரட்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil)
  2. ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
  3. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  4. முட்டை பொரியல்(egg poriyal recipe in tamil)
  5. சாண்ட்விச்(sandwich recipe in tamil)
  1. சாண்ட்விச்(sandwich recipe in tamil)
  2. சிக்கன் ரோல்
  3. தட்டைக்காய் பொரியல்(tattaikai poriyal recipe in tamil)
  4. ஃப்ரூட் கஸ்டர்டு(fruit custard recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16468092
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close