குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1

சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1

மேலும் படிக்க

வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1

சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  • ஒரு கப்பாஸ்மதி அரிசி
  • தலா 25 கிராம்விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகள்
  • இரண்டுபெரிய வெங்காயம்
  • இரண்டுதக்காளி
  • ஒரு கைப்பிடி அளவுமல்லி புதினா
  • 2பச்சை மிளகாய்
  • ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • அரை டீஸ்பூன்கரம் மசாலா
  • தேவைக்கேற்பஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய்,சோம்பு, அண்ணாச்சி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்

    வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன்பின் இஞ்சி பூண்டு விழுது, ஒரு டீஸ்பூன் கரம் மசாலா,அரை டீஸ்பூன் பிரியாணி மசாலா, மல்லி இலை,புதினா, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதன் பின்னர் எலக்ட்ரிக்கல் குக்கரில் இந்த கலவையை சேர்த்து ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் மேலும் காய்கறிக்கு அரை கப் தண்ணீர் மொத்தம் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

    வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பத்து நிமிடம் கழித்து பார்த்தால் மிகவும் சுவையான வெஜ் புலாவ் ரெடி. காளான் கிரேவி இதற்கு ஒரு சிறந்த சைடு டிஷ் ஆகும்.

    வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lathamithra
Lathamithra @lathasenthil
02 செப்டம்பர் 2022 18:03 அன்று
Srivilliputhur

கமெண்ட் (3)

نیلا
نیلا @cook_16712125
02 செப்டம்பர் 2022 18:29
👌👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி புலாவ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
  2. *த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
  3. முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
  4. காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
  5. அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
  1. இனிப்பு பூரண மோதகம் (Cocount sweet stuffed modakam recipe in tamil)
  2. காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)
  3. ரவா கேசரி மோதகம் (rava Kesar modakam recipe in tamil)
  4. பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16478500
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close