குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#ATW2 #thechefstory

#ATW2 #thechefstory

மேலும் படிக்க

சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#ATW2 #thechefstory

#ATW2 #thechefstory

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

முப்பது நிமிடங்கள்
நான்கு பேர்
  • 2கப் கடலை மாவு
  • 3கப் சர்க்கரை
  • 3கப் நெய்
  • கால் கப் கோகோ பவுடர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

முப்பது நிமிடங்கள்
  1. 1

    கடலை மாவு மற்றும் கோகோ பவுடரை சலித்து வைக்கவும்.

    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நெய்யை இலேசாக சூடேற்றி பாதி நெய்யை மாவுக்கலவையில் சேர்த்து கலந்து வைக்கவும்.

    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மீதமான நெய்யை ஒரு கிண்ணத்தில் தனியே வைக்கவும்.

    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒற்றைக் கம்பி பாகு பதம் வரும் வரை மிதமான தீயில் கிளறவும்.

    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒற்றைக்கம்பி பதம் வந்ததும் சூடான நெய் மற்றும் மாவு சேர்த்து கலந்த கலவையை பாகில் ஊற்றி மிதமான தீயிலேயே கிளறவும்.

    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இடையிடையே மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும்.

    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடி பிடிக்காமல் சிறு தீயிலேயே கிளறி பூத்து வரும் போது மீதமுள்ள நெய் சேர்த்து அடுப்பை அணைத்து அந்த சூட்டிலேயே மேலும் கைவிடாமல் ஐந்து நிமிடம் கிளறி நெய் தடவிய ப்ளேட்டில் கொட்டி மேலே சமமாக பரப்பி விடவும்.

    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இலேசாக ஆறியதும் கத்தியால் கீறி துண்டுகள் போட்டு பரிமாறவும்.

    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சுவையான புதுமையான மிருதுவான சாக்லேட் மைசூர்பாக் தயார்.

    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
09 செப்டம்பர் 2022 17:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chocolate Mysorepak

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிம்பிள் தக்காளி சட்னி(simple tomato chutney recipe in tamil)
  2. கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)
  3. ஸ்வீட் கொழுக்கட்டை(sweet kolukattai recipe in tamil)
  4. பாரம்பரிய இனிப்புகள்(traditional sweets recipe in tamil)
  5. வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
  1. கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)
  2. மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil)
  3. ஸ்வீட் கொழுக்கட்டை(sweet kolukattai recipe in tamil)
  4. ஓமம்கருப்பட்டிஅல்வா(Ajwain Halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492883
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close