இறால் தேங்காய் பால் கறி(prawns coconut milk curry recipe in tamil)

Nazeema Banu @Nazeema_1970
இறால் தேங்காய் பால் கறி(prawns coconut milk curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இறால் சுத்தம் செய்து வைக்கவும்.இஞ்சி.பூண்டு.வெங்காயம்.தக்காளி.மிளகு இவைகளை ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 3
மசாலா பச்சை வாசனை போனதும் கத்தரிக்காய்களை துண்டுகளாக்கி சேர்த்து அதில் ம.தூள்.மிளகாய் தூள்.சீரகதூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளறி விடவும்.
- 4
பிறகு அதில் இறாலை சேர்த்து கலந்து நன்கு கிளறி வேக விடவும்.
- 5
கலவை நன்கு கலந்து விட்டு வெந்ததும் தேங்காய் பால் கறிவேப்பிலை சேர்த்து கிளறி மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
- 6
சுவையான இறால் தேங்காய் பால் கறி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16507802












கமெண்ட்