வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)

Lathamithra @lathasenthil
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும்
வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் பூச்சி பார்த்துக் கொள்ள வேண்டும் பின்னர் இஞ்சி பச்சை மிளகாய் கேரட் துருவல் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
- 2
வதக்கியகலவையை வடித்த சாதத்தில் சேர்த்து கிளற வேண்டும்
- 3
பின்னர்காய்ச்சிய பால் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதன் பின் அண்ணாச்சி பழம் மாதுளை விதைகள் சேர்த்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும் சுவையான தயிர் சாதம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16566737

கமெண்ட்