எக் ரோல்(egg roll recipe in tamil)

Nisa @Nisa3608
#2
சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்...
எக் ரோல்(egg roll recipe in tamil)
#2
சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சப்பாத்தியை நன்கு சுட்ட பின் ஒரு முட்டையை உடைத்து கலக்கி விடவும். அது மேல் மிளகுத்தூளும் தேவையான அளவு உப்பு சேர்த்து எடுக்கவும்.
- 2
நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகள் வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய் போல சேர்த்து டொமேட்டோ கிட்சன் மற்றும் தந்தூரி மயோனிஸ் சேர்க்கவும். சாதாரண மயோனிஸ் கூட சேர்க்கலாம். அதை ரோல் ஆக்கி சாப்பிடலாம்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16569141

கமெண்ட்