சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு தயிர் சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த இறாலை எண்ணெயில் போட்டு ஒரு
பக்கம் வெந்தும் மறுபக்கம் திருப்பி போட்டு வெந்ததும் அதனுடன் கறிவேப்பிலை தட்டிய பூண்டு சேர்த்து நன்றாக பொரித்து எடுக்கவும். - 4
இப்போது சுவையான இறால் ப்ரை தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16586113











கமெண்ட்