குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#kk

#kk

மேலும் படிக்க

மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#kk

#kk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் மஷ்ரூம்
  2. 2மேசைக்கரண்டி கடலைமாவு
  3. 1மேசைக்கரண்டி கான்ப்ளார்
  4. 2மேசைக்கரண்டி அரிசி மாவு
  5. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1ஸ்பூன் கரமசாலா
  7. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  9. 1/2ஸ்பூன் சீரகத்தூள்
  10. தேவையானஅளவுஉப்பு
  11. தேவையானஅளவு தண்ணீர்
  12. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 1/2 எலுமிச்சை சாறு
  14. தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மஷ்ரூம் ஐ நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பவுலில் கடலைமாவு, அரிசி மாவு,கான்ப்ளார், மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு, கரமசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும்.

    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதில் எலுமிச்சை சாறு பிழிந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து சிறிது கெட்டியாக கலந்து வைத்து மஷ்ரூம் இதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கலந்த வைத்து உள்ள மஷ்ரூம் ஐ உதிர்த்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான மஷ்ரூம் 65 தயார். நன்றி

    மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
15 நவம்பர் 2022 10:18 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
17 நவம்பர் 2022 05:12
Superb 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கரம் மசாலா பொடி(garam masala powder recipe in tamil)
  2. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  3. சிக்கன் கறி(chicken curry recipe in tamil)
  4. சிகப்பு அரிசி நூடுல்ஸ்(red rice noodles recipe in tamil)
  5. பீட் ரூட் பேட்டீஸ்--வடை  (beet root patties)
  1. இனிப்பு சமோசா
  2. பீட் ரூட் பேட்டீஸ்--வடை  (beet root patties)
  3. சிக்கன் கறி(chicken curry recipe in tamil)
  4. கரம் மசாலா பொடி(garam masala powder recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16627498
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close