சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் அல்லது ஒரு குக்கரில் சுத்தமான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது, பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
பிறகு அதில் மசாலா பொருட்களை சேர்க்கவும்.பின்பு அதில் வெங்காயம்,சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு அதில் நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்து நன்றாக கிளறி அதில் கருவேப்பிலை,கொத்தமல்லி,புதினா இவை அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16670810











கமெண்ட்