குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#9

#9

மேலும் படிக்க

காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#9

#9

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 நபர்
  1. 300 கிராம் காளான்
  2. 500 கிராம் பிரியாணி அரிசி
  3. 2 வெங்காயம்
  4. 4 தக்காளி
  5. 3 பச்சை மிளகாய்
  6. 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது
  7. 1கை கொத்தமல்லி
  8. 1 கை புதினா
  9. 100 மில்லி தயிர்
  10. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  12. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  13. ½ தேக்கரண்டி பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி
  14. 100 மில்லி எண்ணெய்
  15. 20 கிராம் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் காளனயும், அரிசியும் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்.

    காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதில் பின்பு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.

    காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கி அதில் வெட்டி வைத்த காளான் பின்பு தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.

    காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் அதில் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா தூவி கிளறி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசியை போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.

    காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
13 டிசம்பர் 2022 06:04 அன்று

Top Search in

  1. 6th for mushroom

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  2. கேரட் சாதம்(carrot rice recipe in tamil)
  3. பரோட்டா(parotta recipe in tamil)
  4. வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
  5. புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
  1. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  2. கேரட் சாதம்(carrot rice recipe in tamil)
  3. வெள்ளரிக்காய் சப்பாத்தி(vellarikkai chappati recipe in tamil)
  4. எக் சீஸ் ஸ்டபிங் பிரட்(egg cheese stuffed bread recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16687752
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close