சீஸி ரொட்டி ஆம்லெட்(cheesy roti omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் முட்யைகளை உடைத்து ஊற்றி மிளகு தூள், உப்பு நன்றாக அடித்துக் கொள்ளவும். பிறகு தவாவில் வெண்ணை தடவி உருகியதும், தயாராக உள்ள முட்டை கலவையை அதன் மீது ஊற்றி பரப்பி வேகவிடவும்.
- 2
பிறகு அதின்மேல் சீஸ் துண்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் அதன் மீது பிரெட் ஸ்லைஸ் வைத்து நான்கு புறமும் மடித்து எடுக்கவும்.
- 3
சீஸி ரொட்டி ஆம்லெட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16688930










கமெண்ட்