குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ கனவா மீன்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 எலுமிச்சையின் சாறு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 3 வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • 1 மேஜை கரண்டி மல்லித்தூள்
  • 1/4 கப் தேங்காய் எண்ணெய்
  • 1 மேஜை கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 5 வர மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுத்தம் செய்த கனவா மீன் உடன் உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பானில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பூண்டு கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதோடு வரமிளகாயை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும் கூடவே மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.

    கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கிய பின் ஊறவைத்த கனவா மீனை இதில் சேர்த்து இதோடு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் பத்து நிமிடங்கள் வேக விடவும்.

    கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மீன் வெந்து விடும் அதன் பிறகு மிளகு சீரகத்தை அரைத்து பொடியை சேர்க்கவும். கடைசியாக மீதமுள்ள கருவேப்பிலையை தூவி பிரட்டி எடுத்து பத்து நிமிடம் மூடி வைத்து அதன் பிறகு பரிமாறலாம்.

    கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கனவா மீன் மசாலா(squid masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
23 டிசம்பர் 2022 05:39 அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kanava மீன் Masala

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பனீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
  2. பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
  3. சுண்ட பருப்பு(sunda paruppu recipe in tamil)
  4. ஃப்ரெஞ்ச் டோஸ்ட் 🍞😊(french toast recioe in tamil)
  1. தயிர் சட்னி (curd chutney recipe in tamil)
  2. பனீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
  3. சுண்ட பருப்பு(sunda paruppu recipe in tamil)
  4. ஃப்ரெஞ்ச் டோஸ்ட் 🍞😊(french toast recioe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16707374
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close