குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#FR

#FR

மேலும் படிக்க

சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#FR

#FR

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • இனிப்பு பூரண கொழுக்கட்டை:
  • மேல் மாவு செய்ய:
  • 1 கப் அரிசி மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 2 கப் தண்ணீர்
  • 2 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய்
  • பூரணம் செய்ய:
  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1 கப் பாசிப்பருப்பு
  • 3 கப் வெல்லம்
  • 1 பெரிய தேங்காய்
  • 6 டேபிள் ஸ்பூன் நெய்
  • 15 ஏலக்காய்
  • சுழியம் மற்றும் கொழுக்கட்டை இரண்டிற்கும் இந்த பூரணம் தான்
  • கார கொழுக்கட்டை:
  • 1 கப் அரிசி மாவு
  • 3/4 கப் தேங்காய் துருவல்
  • 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • சுழியம் மேல் மாவு செய்ய:
  • 1 cup மைதா
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    சுழியம் செய்ய: மைதா உடன் அரிசி மாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும் பூரணம் செய்ய கடலைப்பருப்பு பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் மலர வேகவிட்டு எடுக்கவும் பின் தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் பின் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பின் துருவிய தேங்காய் பொடித்த பருப்பு சேர்த்து உப்பு போட்டு ஏலத்தூள் சேர்த்து நெய் விட்டு எல்லாம் சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்

    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் நன்கு ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கொழுக்கட்டை செய்ய அரிசி மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சூடான தண்ணீர் உடன் எண்ணெய் சிறிது சேர்த்து நன்கு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு அழுத்தி பிசைந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் பின் ஈரத்துணி கொண்டு சுற்றி ஒரு மணி நேரம் வரை மூடி வைக்கவும்

    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் கைகளில் நெய் தடவி கொண்டு அச்சில் வைத்து அழுத்தி நடுவில் ரெடியா உள்ள பூரணத்தை வைத்து மூடி ஆவியில் 12 நிமிடங்கள் வரை வேகவிடவும்

    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காரக்கொழுக்கட்டை செய்ய எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடவும் பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் துருவிய தேங்காய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டியில்லாமல் கிளறவும் பின் பத்து நிமிடம் கழித்து நன்கு கைகளில் எண்ணெய் தொட்டு கொண்டு நன்கு அழுத்தி பிசைந்து கொள்ளவும் பின் சின்ன சின்ன பிடிக்கொழுட்டையாக பிடித்து ஆவியில் 12 நிமிடங்கள் வரை வேகவிடவும்

    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
31 டிசம்பர் 2022 16:41 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சுழியம் மோதகம்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
  2. பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
  3. சீஸ் ஸ்டஃப்ட் மஷ்ரூம் பகோடா Cheese stuffed mushrooms
  4. *டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
  5. மெதுவடை(methuvadai recipe in tamil)
  1. பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
  2. நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
  3. பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
  4. சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16722364
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close