வெங்காய தொக்கு(onion thokku recipe in tamil)

sobi dhana @sobitha
இட்லி தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும்
வெங்காய தொக்கு(onion thokku recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
கடுகு பெருங்காயம் கருவேப்பிலை எண்ணெய் ஊற்றி தாளிக்கவும்
- 2
ஒரு கிலோ வெங்காயத்தை சுத்தம் செய்து தோல் உரித்து கழுவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் கருவேப்பிலை வதங்கியதும் இந்த அரைத்த விழுதை எடுத்து அதில் ஊற்றவும்
- 3
அது சிறிது வதங்கியதும் புலியை கரைத்து அதில் ஊற்றவும் அதில் உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். கடைசியாக கடுகும் வெந்தயத்தையும் வறுத்து நுணுக்கி அதில் சேர்க்கவும் வெங்காய தொக்கு ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16725388











கமெண்ட்